• September 19, 2024

நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்..!

Actor Ajith’s father passed away..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை 3:15 மணி அளவில் காலமானார்.இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஜித்தின் வீட்டில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Read Previous

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,300 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.!

Read Next

ராகுல்காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular