• September 20, 2024

மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கலாகிறது!

Online Gambling Prohibition Bill Attacked Again!

இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் அப்போது தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யும் முதலமைச்சர் ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கான விளக்கத்தையும் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார் பத்மா லக்ஷ்மி.

Read Next

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,300 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular