Erode East by-election first round of counting completed!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 7,253 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்
முதல் சுற்று முன்னிலை நிலவரம்:
காங்கிரஸ்: 11,020
அதிமுக: 3,767
நாம் தமிழர்: 368
தேமுதிக: 73