• September 19, 2024

“7.5 இடஒதுக்கீடு – கட்டணம் வசூலிக்கக்கூடாது”!

"7.5 RESERVATION - NO CHARGE"!

7.5% இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உட்பட எவ்வித
கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது – தமிழ்நாடு அரசு
அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சாந்திமலர் சுற்றறிக்கை.

Read Previous

‘சுப நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்படும் கைம்பெண்கள்’ – உயர்நீதிமன்றம் கண்டனம்!

Read Next

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க கட்சி தலைவர் ராம்தாஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular