• September 16, 2024

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – காங்கிரஸ் கட்சி ஆதரவு!

33 percent reservation for women - Congress party support!

33 percent reservation for women – Congress party support!

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு! “ஏற்கனவே மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவை போல் இது இல்லை”உள்ளாட்சி மன்றங்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றியவர் ராஜீவ் காந்தி. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு என்பது அவரது கனவாக இருந்தது” மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் சோனியா காந்தி பேச்சு!

Read Previous

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் அதிரடி சோதனை!

Read Next

மகளிர் ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular