• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி காணிக்கை செலுத்துவோம் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் – அணிச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

தமிழ்நாடு
முரசொலி மாறன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

முரசொலி மாறன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!

"நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர், கலைஞரின் மனசாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் 90வது பிறந்தநாள் இன்று! மதுரை சிலைமானில் கலைஞரால் 1952-ல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்..கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில

தமிழ்நாடு
முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மதுரை வருகை.

முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மதுரை வருகை.

பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் திறந்து வைக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு எம்பி சு.வெங்கடேசன் வெண்கல சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். மதுரை மாநகராட்சி மூலம் 50 லட்சம் செலவில் வெண்கல சிலை அமைக்கப்படும். பின்னணிப் பாடகர் சௌந்தரராஜனின் நூற்றாண்டு

தமிழ்நாடு
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்.!

தமிழகத்தில் 21-ம் தேதி வரை மழை வெளுத்து வாங்கும்.!

தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 15.08.2023 மற்றும் 16.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்

தமிழ்நாடு
புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கு 'விடியல் பயணம்' என்று பெயர் சூட்டப்படுகிறது!ஓலா, ஊபேர், ஸ்விக்கி, சொமேட்டோ ஊழியர்களின் நலனை பாதுகாக்க தனி நல வாரியம் அமைக்கப்படும்!பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், புதிய ஆட்டோ வாங்க F1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம், மேலும் 500 மகளிர் பயன்பெறும்

தமிழ்நாடு
மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னை வருகை!

மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சென்னை வருகை!

மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் சென்னை வருகை கலவரத்தால் அங்கு பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று பயிற்சிக்காக தமிழ்நாடு வந்துள்ளனர் சென்னை வருகை தந்துள்ள அவ்வீரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு

தமிழ்நாடு
காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

காவிரி நீர் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு 18,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு

தமிழ்நாடு
எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“நீட் தேர்வு எனும் பலிபீடம் மேலும் ஒரு மாணவனின் உயிரை பறித்துள்ளது" "தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம்" "மறுநாளே மாணவனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்; குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை" "மாணவன் ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கு என்ன ஆறுதல்

தமிழ்நாடு
பள்ளி சிறுமியை மாடு முட்டி காயப்படுத்திய சம்பவம். – மாடுகளை பிடிக்க நடவடிக்கை!

பள்ளி சிறுமியை மாடு முட்டி காயப்படுத்திய சம்பவம். – மாடுகளை பிடிக்க நடவடிக்கை!

சென்னையில் பள்ளி சிறுமியை மாடு முட்டி காயப்படுத்திய சம்பவம்; சென்னை மாநகரில் சுற்றும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை! சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில், நேற்று மாலை தாயாருடன் வந்த பள்ளிச் சிறுமியை இரண்டு மாடுகள் எதிர்பாராத விதமாக முட்டி மோதி சாலையில் தூக்கி வீசியது. காயம்பட்ட சிறுமி,

தமிழ்நாடு
INDIA – என்ற பெயரை கூட்டணிக்கு வைக்க எதிர்கட்சிகளுக்கு தடையில்லை!

INDIA – என்ற பெயரை கூட்டணிக்கு வைக்க எதிர்கட்சிகளுக்கு தடையில்லை!

இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். அதோடு அந்த பெயரைக் கொண்டு ஊடகங்கள் எதிர்கட்சிகள் கூட்டணியை அழைப்பதை தடை