• September 19, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தமிழக அமைச்சரவை மாற்றம்!

தமிழக அமைச்சரவை மாற்றம்!

அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிப்பு- டிஆர்பி ராஜா அமைச்சராக உள்ளார் திமுக அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டில் 3வது முறையாக அமைச்சரவை மாற்றம் பதவி ஏற்புக்கு பின் அமைச்சரவை மாற்றம் குறித்த பட்டியல் வெளியீடு. பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை தங்கம்

தமிழ்நாடு
அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 14ஆம் தேதி 'DMK FILES' என்ற பெயரில் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டது குறித்து அவதூறு வழக்கு முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து

தமிழ்நாடு
ஜப்பான் பயணத்தின்போது, தமிழ்நாட்டில்  முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன்! – – முதலமைச்சர்

ஜப்பான் பயணத்தின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன்! – – முதலமைச்சர்

கடந்த ஆண்டில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள்தான் அதிகம். பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை வரவேற்கிறோம். வரும் 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன். ஜப்பான் சுற்றுப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன். - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு
அரசு அலுவலகங்களில் திருக்குறள் எழுத  உத்தரவு !

அரசு அலுவலகங்களில் திருக்குறள் எழுத உத்தரவு !

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் .தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும். அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள்,

தமிழ்நாடு
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் – தமிழில் 2 மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் – தமிழில் 2 மாணவர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். இதில் விருதுநகர் மாவட்டம் 97.85 % தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து திருப்பூர் 97.79, பெரம்பலூர்97.59 தேர்ச்சி விகிதம் உள்ளது. அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 6573 மாணவர்கள்

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதியில் கோடைக்காலம் தொடங்குகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் இருந்தாலும், கடந்த இரு வாரங்களாக சற்றே வெப்பம் குறைந்து, பெரும்பாலான இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்

தமிழ்நாடு
இல்லம் தேடிக் கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து நடத்தும் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா.!

இல்லம் தேடிக் கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து நடத்தும் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா.!

திருமங்கலம் ஒன்றிய அளவிலான "ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா"-பயிற்சி திருமங்கலம் வட்டார வளமையத்தில் நடைபெற்று வருகிறது. இப் பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)திரு.சரவணன் அவர்கள் தலைமை ஏற்று பயிற்சியின் நோக்கம் பற்றியும் மாணவர்களுக்கு அறிவியல் மானப்பான்மையை வளர்த்து மூடநம்பிக்கைகளைக் களைய வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறினார். திருமங்கலம்

தமிழ்நாடு
பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

"தமிழ்நாட்டைச் சேர்ந்த 400 பேர் உட்பட இந்தியர்கள் பலர் சூடானில் சிக்கியுள்ளனர். சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணிக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார். சூடானில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயார். ஆபரேஷன் காவேரிக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்

தமிழ்நாடு
12 மணி நேர பணி மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. – கமல்ஹாசன்!

12 மணி நேர பணி மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. – கமல்ஹாசன்!

"தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன் "மாற்று தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயல்படுவதே ஆரோக்கியமான அரசு" * முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன் - மக்கள் நீதி மய்யம் கட்சித்

தமிழ்நாடு
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது !

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது !

மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ள SRP மையத்தில் இன்று மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) திரு செல்வகணேசன் அவர்களால் வழங்கப்பட்டது, தலைமை உரை ஆற்றினார், மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறினார். இந் நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுநர்