• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
தமிழ்நாடு அமைச்சர்கள் ஒடிசா பயணம்!

தமிழ்நாடு அமைச்சர்கள் ஒடிசா பயணம்!

'ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என சரியாக தெரியவில்லை; ஆனால் இதுவரை வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது; நேரடியாக அங்கு சென்று பார்த்த பின் தகவல் தெரிவிக்கப்படும்” -விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஒடிசா செல்கிறார்

தமிழ்நாடு
பள்ளிகள் திறப்பு! –  சிறப்பு பேருந்துகள் இயக்கம் .

பள்ளிகள் திறப்பு! – சிறப்பு பேருந்துகள் இயக்கம் .

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் .கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு.தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு

தமிழ்நாடு
‘இசைஞானி’ இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘இசைஞானி’ இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகிலும் முக்கியமான இசையமைப்பாளராக திகழ்த்துவரும் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ரசிகர்களும் , சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.அந்த வகையில் அவரின் நீண்டகால நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் .

தமிழ்நாடு
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் -முதலமைச்சர் கண்டனம்!

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் -முதலமைச்சர் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன்

தமிழ்நாடு
மேகதாது அணை – தமிழக அரசு எதிர்ப்பு!

மேகதாது அணை – தமிழக அரசு எதிர்ப்பு!

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் "பதவியேற்ற சில நாட்களிலேயே அண்டை மாநிலத்தை டி.கே.சிவக்குமார் உரசி பார்ப்பது ஆச்சரியம்" "தமிழகத்திற்கு உரிமையுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் அணை கட்டுவோம் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல" கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு

தமிழ்நாடு
மேகதாதுவில் அணை -டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

மேகதாதுவில் அணை -டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். டி.கே.சிவக்குமாரின் அறிவிப்புக்கு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வெறுமனே கண்டனம் மட்டுமே தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இரு மாநில நலன்களுக்கு மாறாக கர்நாடகா அரசு பேசி வருவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை

தமிழ்நாடு
சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்!

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்!

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் .கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தம் ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை என புகார் லாரிகளுக்கு போதிய

தமிழ்நாடு
டோக்கியோவில் உள்ள அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டோக்கியோவில் உள்ள அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்; NEC Future Creation Hub-ஐ முதலமைச்சர் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகளை கேட்டறிந்தார்; பொது பயன்பாட்டு வசதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு
நிர்வாக ஆற்றல், மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நிர்வாக ஆற்றல், மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஜப்பான் நிறுவனங்கள் வர வேண்டும்; நிர்வாக ஆற்றல், மனித வளம் மிக்க மாநிலமாக தமிழ்நாடு உள்ளது; முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளோம்; ஜப்பானில் உள்ள மாகாணங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது; இந்தியாவில் தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி

தமிழ்நாடு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு .நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.