• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
ஹாக்கி தொடர் – சென்னையில் இன்று தொடக்கம்

ஹாக்கி தொடர் – சென்னையில் இன்று தொடக்கம்

7வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடர், முதல்முறையாக இந்தியாவில் நடக்கிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட

தமிழ்நாடு
கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி – மறுஆய்வு செய்ய அறிவிப்பு!

கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி – மறுஆய்வு செய்ய அறிவிப்பு!

கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பு செயல்படுத்தப்படும் நடவடிக்கையை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மறுஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28%ஆக உயர்த்த 50வது ஜிஎஸ்டி கவுன்சிலில்

தமிழ்நாடு
சுரங்கத்திற்கான நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு தமிழக அரசு எந்த கோரிக்கையும் முன் வைக்கவில்லை– மத்திய அரசு!

சுரங்கத்திற்கான நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு தமிழக அரசு எந்த கோரிக்கையும் முன் வைக்கவில்லை– மத்திய அரசு!

என்.எல்.சி 3-ஆவது சுரங்கத்திற்கான நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு தமிழக அரசு எந்த கோரிக்கையும் முன் வைக்கவில்லை– மத்திய அரசு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக எழுத்துபூர்வமாக சில கேள்விகளை முன்வைத்திருந்தார். இதற்கு மத்திய அரசு அளித்த பதில்: 29.8.1963 அன்று என்.எல்.சி.ஐ.எல் தமிழ்நாடு

தமிழ்நாடு
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காட்டம்!

மணிப்பூர் அரசு குறித்து உச்சநீதிமன்றம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பிரதமர் அலுவலகத்திற்கும், இம்பாலில் உள்ள மாநில முதலமைச்சர் அலுவலகத்திற்கும் சென்றடைய எவ்வளவு காலம்தான் ஆகும்?மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு, அரசியல் சாசன நெறிமுறைகள் குறித்து சிறிதேனும் புரிதல் இருந்தால், அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!போலீஸ் ஜீப்பின் ‘சாவி

தமிழ்நாடு
விஜய் மக்கள் இயக்கத்தில் வழக்கறிஞர் பிரிவு தொடக்கம்!

விஜய் மக்கள் இயக்கத்தில் வழக்கறிஞர் பிரிவு தொடக்கம்!

விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக வழக்கறிஞர் பிரிவு தொடக்கம் * சென்னையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனை கூட்டம் * பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது * இதுவரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

தமிழ்நாடு
2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர்!

2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர்!

தாம்பரம் அருகே கூடுவாஞ்சேரியில் 2 ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர் அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காரை, போலீசார் நிறுத்த முற்பட்டனர் பின் காவல்துறையின் வாகனத்தில் மோதி நின்ற காரில் இருந்து, கீழே இறங்கிய ரவுடிகள் ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கியதில், உதவி ஆய்வாளரின் கையில்

தமிழ்நாடு
திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு!

திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு!

திருவண்ணாமலை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை! ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்! அண்ணாமலையார் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்கக் கோரி மணிகண்டன் என்பவர் மனுத் தாக்கல்

தமிழ்நாடு
மணிப்பூர் வீடியோ விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மனு..!

மணிப்பூர் வீடியோ விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மனு..!

மணிப்பூரில் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை அறிமுக விழா!

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை அறிமுக விழா!

7 வது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை அறிமுக விழா திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது! தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்! திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் மாநில தடகள சங்க துணை

தமிழ்நாடு
ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 20000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 20000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.காவிரியில் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் என கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் தண்ணீர் திறக்காமல் கர்நாடகா அரசு போக்கு காட்டியது. இந்நிலையில் காவிரி