• September 19, 2024
  1. Home
  2. சினிமா

Category: சினிமா

சினிமா
‘மாமன்னன்’ படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ நாளை வெளியாகிறது!

‘மாமன்னன்’ படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ நாளை வெளியாகிறது!

‘மாமன்னன்’ படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ நாளை வெளியாகிறது! ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகைப்புயல்’ வடிவேலு இப்பாடலை பாடியுள்ளார் என்பதால், ரசிகர்களிடையே பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது!

சினிமா
வசூலை குவிக்கும் மலையாள படமான ‘2018’!

வசூலை குவிக்கும் மலையாள படமான ‘2018’!

மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் 2018 திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளது. கேரள பெருவெள்ளத்தை மையமாக வைத்து JUDE ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் குஞ்சகோ போபன், டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, நரைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும்

சினிமா
வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ்  ட்ரைலர் !

வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் ட்ரைலர் !

வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பட்ஜெட்டில் மோஷன் கேப்சருடன் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வந்தப் படம் ‘ஆதிபுருஷ்’. இந்தப் படத்தில் ராமராக நடிகர் பிரபாஸும், ராவணனாக சயீஃப் அலிகானும், சீதாவாக கீர்த்தி சனானும், ராமரின் சகோதரர் லக்ஷமனாக சன்னி சிங்கும் நடித்துள்ளனர். இந்நிலையில், சிஜி

சினிமா
அஜித்தின் அடுத்த உலக சுற்று பயணம்  நவம்பர் 2023ல் தொடங்கும்!

அஜித்தின் அடுத்த உலக சுற்று பயணம் நவம்பர் 2023ல் தொடங்கும்!

"சவாலான நிலப்பரப்புகளில் சவாரி செய்து தீவிர வானிலை நிலையை அஜித் எதிர்கொண்டார்; இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்துள்ள அவர், தற்போது நேபாளம் மற்றும் பூடானையும் கடந்துள்ளார்; உலக சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டம் நவம்பர் 2023ல் தொடங்கும்"- நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ட்வீட் . [caption

சினிமா
லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார்!

லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார்!

ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தனர்.  மேலும் அந்த திரைப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். அதன் பிறகு நெல்சன் இயக்கத்தில் அவரின் 169 படமான ஜெயிலரில் நடித்து வந்தார். அதை முடித்திருக்கும் ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படக்

சினிமா
தொடங்கியது Sk 21  படப்பிடிப்பு !

தொடங்கியது Sk 21 படப்பிடிப்பு !

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்! https://twitter.com/Siva_Kartikeyan/status/1654360734426443780?s=20

சினிமா
பொன்னியின் செல்வன் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் நாம் வரவேற்க வேண்டும் – ஹெச்.ராஜா!

பொன்னியின் செல்வன் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் நாம் வரவேற்க வேண்டும் – ஹெச்.ராஜா!

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக வெளியாகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சினிமா
நடிகர் மனோபாலா காலமானார் !

நடிகர் மனோபாலா காலமானார் !

இயக்குநரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்! கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது வீட்டில் இன்று மறைந்தார். அவரது வயது 69.

சினிமா
“தி கேரளா ஸ்டோரி”  தமிழகத்தில் தடை?

“தி கேரளா ஸ்டோரி” தமிழகத்தில் தடை?

தி கேரளா ஸ்டோரி படம் தமிழகத்தில் வெளியிடுவது குறித்து உளவுத்துறை அலர்ட் . இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என எச்சரிக்கை . தமிழகத்தில் கேரளா ஸ்டோரி படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத்துறை அரசுக்கு பரிந்துரை.

சினிமா
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்தியது குறித்து  மகாராஷ்டிரா காவல்துறை விளக்கம்!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நிறுத்தியது குறித்து மகாராஷ்டிரா காவல்துறை விளக்கம்!

புனேயில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சி இரவு 10 மணியைத் தாண்டி நடந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கே இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அத்தடையைத்