• September 20, 2024
  1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி டெபாசிட்!

வங்கிக் கணக்கில் தவறுதலாக 9000 கோடி டெபாசிட்!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் | ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில் திடீரென 9000 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சிதனது வங்கிக் கணக்கில் வெறும் 15 மட்டும் இருந்த நிலையில் யாரோ ஏமாற்றுவதாக நினைத்த அவர், 21,000ஐ தனது நண்பர் கணக்குக்கு மாற்றி உறுதிப்படுத்தி உள்ளார். பணம்

தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்

தமிழ்நாடு
ஒன்றிய அரசின் அறிவிப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

ஒன்றிய அரசின் அறிவிப்பு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

“நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு, இத்தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும்? தனியார் பயிற்சி மையங்களையும், தனியார் மருத்துவக்

தமிழ்நாடு
மகளிர் ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

மகளிர் ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.கழகம், மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது.பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்! மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது

தமிழ்நாடு
மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் அதிரடி சோதனை!

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் அதிரடி சோதனை!

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஷாவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.. மதுரை உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் கூறுகையில், "90 கடைகளில் ஆய்வு செய்து, 70 கிலோ கோழிக்கறியை பறிமுதல் செய்தோம். இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம்.

தமிழ்நாடு
600 பெண்கள் எம்.பி.யானது பெருமை அளிக்கிறது. – -மக்களவையில் பிரதமர் மோடி உரை.

600 பெண்கள் எம்.பி.யானது பெருமை அளிக்கிறது. – -மக்களவையில் பிரதமர் மோடி உரை.

"வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடிய சிறப்புக் கூட்டத்தொடர் இது. குறுகிய காலம் நடந்தாலும் இது முக்கியமான கூட்டத்தொடர். இந்தியர்களின் வியர்வையையும், பணத்தையும் செலவழித்து புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வருங்கால தலைமுறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும்""75 ஆண்டு கால நாடாளுமன்ற பயணத்தில் 600

தமிழ்நாடு
‘House Wife என சாதாரணமாக கூறிவிடுவர்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

‘House Wife என சாதாரணமாக கூறிவிடுவர்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தையின் கல்வி, உடல்நலன் காக்கவும் ஒருநாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்து இருப்பார்கள். அதெற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால், எவ்வளவு கொடுப்பதுஆனால், சிலர் House Wife என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். உங்கள் மனைவி வேலைக்கு போறாங்களா என்று கேட்டால், இல்லை என்று

தமிழ்நாடு
இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி கூறிய முக்கிய தகவல்!

இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி கூறிய முக்கிய தகவல்!

"சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன்பின், சூரியன் விரிவடைந்துகொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும்.இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற

தமிழ்நாடு
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்களை தர்மன் சண்முகரத்தினம் தோற்கடித்தார்.ஜனாதிபதி தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவீத வாக்குகளைப்

தமிழ்நாடு
மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்!

மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்!

செப்டம்பர் 1 2023, இன்று 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு கார்மேகம் மற்றும் சரவணன் முருகன் ஆலோசனையின் படி மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் ஒன்றியங்களில் புதிய பாரத