• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூட  உத்தரவு !

அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூட உத்தரவு !

அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. புவனேஸ்வர், ஒடிசாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும்

தமிழ்நாடு
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு –  பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ், சுதாகருக்கு சம்மன்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு – பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ், சுதாகருக்கு சம்மன்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு :பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ், சுதாகருக்கு சம்மன்.பொது மக்களிடம் ஏமாற்றிய பணத்தை கொடுத்து பாஜகவில் பொறுப்பு வாங்கியதாக ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரீஷ் பகீர் வாக்குமூலம்.ஹரீஷின் வாக்குமூலத்தை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் சம்மன்.

தமிழ்நாடு
மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் – மக்கள் நல்வாழ்வுத்துறை.

மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் – மக்கள் நல்வாழ்வுத்துறை.

"செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்" "இயற்கையான பழங்கள் மற்றும் நீர், மோர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்" கோடை காலம் தொடர்பாக விழிப்புணர்வு கையேடை வெளியிட்டது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.

சினிமா
அயோத்தி படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!

அயோத்தி படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!

நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! - ரஜினிகாந்த் ! https://twitter.com/rajinikanth/status/1645653384530399232?s=20

சினிமா
‘Let’s Get Married’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

‘Let’s Get Married’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘Let's Get Married’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

தொழில்நுட்பம்
OnePlus Nord CE 3 Lite 5G இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

OnePlus Nord CE 3 Lite 5G இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

OnePlus Nord CE 3 Lite இன்று இந்தியாவில் அதன் முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 உடன் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. OnePlus Nord CE 3 Lite ஆனது Amazon மற்றும் OnePlus இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்க முடியும். ஸ்மார்ட்போன்

தமிழ்நாடு
அரசிதழில் வெளியானது – ஆன்லைன் ரம்மி தடை சட்டம்  !

அரசிதழில் வெளியானது – ஆன்லைன் ரம்மி தடை சட்டம் !

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியானது.ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதம் சிறை (அ) ₨5,000 அபராதம் (அ) இரண்டுமே விதிக்கப்படும்.சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ₨5 லட்சம் அபராதம் (அ) ஓராண்டு சிறை (அ) இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தால்

தமிழ்நாடு
ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக மாற்ற விரும்பவில்லை.அதேநேரத்தில் சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால், அதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் .வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை,

விளையாட்டு
ஐபிஎல் டி20 தொடர் – இன்று பெங்களூரு, லக்னோ அணிகள் மோதல்!

ஐபிஎல் டி20 தொடர் – இன்று பெங்களூரு, லக்னோ அணிகள் மோதல்!

இன்று நடக்கும் 9வது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி வீரர்கள் பட்டியல் : விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்க, தினேஷ் கார்த்திக்,ஜோஷ் ஹேசில்வுட் ,ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத்,ஆகாஷ்

சினிமா
விடுதலை படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

விடுதலை படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

மிழ் திரையுலகம் இதுவரை பார்த்திராத கதைக்களம்; இது ஒரு திரைக்காவியம் * சூரியின் நடிப்பு பிரமிப்பு; வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை. விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - விடுதலை படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு! https://twitter.com/rajinikanth/status/1644566184044687360?s=20