• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு. ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக பதவி உயர்வு. ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக அபய்

தமிழ்நாடு
கோடை வெப்பத்தை எதிர்கொள்ள  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் "100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள், பணியை காலை முன்கூட்டியே தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" "பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில்

சினிமா
ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் – கமல்ஹாசன் ட்வீட்

ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் – கமல்ஹாசன் ட்வீட்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம். இயற்கையோடும், விலங்குகளோடும்

தமிழ்நாடு
தமிழகத்தில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விகிதம் !

தமிழகத்தில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் விகிதம் !

தமிழகத்தில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது . தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார் . 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரிப்பு . தேர்வு எழுதிய 7,76,844

தமிழ்நாடு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது !

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதேபோல், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு

உலக செய்திகள்
மார்ட்டின் ஸ்கோர்செஸியின் “கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்” டீஸர் வெளியானது.

மார்ட்டின் ஸ்கோர்செஸியின் “கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்” டீஸர் வெளியானது.

மார்ட்டின் ஸ்கோர்செஸியின் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்தின் முதல் டீஸர் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.இந்த படத்தின் மூலம் ‘லியோனார்டோ டிகாப்ரியோ’ மற்றும் ’ராபர்ட் டி நிரோ’ 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். 1920 களில் அமெரிக்காவில் நடைபெரும் தொடர் கொலை சம்பவத்தை

சினிமா
‘மாமன்னன்’ படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ நாளை வெளியாகிறது!

‘மாமன்னன்’ படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ நாளை வெளியாகிறது!

‘மாமன்னன்’ படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ நாளை வெளியாகிறது! ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகைப்புயல்’ வடிவேலு இப்பாடலை பாடியுள்ளார் என்பதால், ரசிகர்களிடையே பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது!

தமிழ்நாடு
கர்நாடக பதவியேற்பு விழா – முதல்வருக்கு அழைப்பு!

கர்நாடக பதவியேற்பு விழா – முதல்வருக்கு அழைப்பு!

பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு; அகில இந்திய காங்.தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சித்தராமையா தொலைபேசி வாயிலாக அழைப்பு.

தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.

இந்தியா
கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா !

கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா !

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் பதவிக்கு எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருதரப்பு ஆதரவாளர்களும் முதல்வர் பதவி தங்கள் தலைவருக்கு வழங்கப்பட வேண்டும்