• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
சிங்கப்பூர் நாட்டு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்களைச் சந்தித்து உரையாடினார். !

சிங்கப்பூர் நாட்டு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்களைச் சந்தித்து உரையாடினார். !

சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்து உரையாடியதோடு, சென்னையில் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார் முதலமைச்சர்!

இந்தியா
ஆமைகள் மீது ஜீபிஎஸ் கருவியை பொருத்தி இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு!

ஆமைகள் மீது ஜீபிஎஸ் கருவியை பொருத்தி இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு!

ஒடிசாவிலுள்ள சில ஆமைகள் மீது ஜீபிஎஸ் கருவியை பொருத்தி இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் ஆமைகள் புதுச்சேரி,காரைக்கால், இலங்கை வரை சென்று வந்திருப்பது பதிவாகியுள்ளது. நாட்டின் கிழக்கு கடற்கரையில் ஒடிஷாவில் தொடங்கி கன்னி யாகுமரி வரை ஆமைகள் பரவலாக இனப்பெருக்கம் செய்கின்றன. ஆமை இனங்கள், அதன் தாய் எந்தக்

இந்தியா
“புதிய நாடாளுமன்றத்தில் `செங்கோல்’ … பிரதமர் மோடி பெற்றுக்கொள்வார்” – அமித் ஷா !

“புதிய நாடாளுமன்றத்தில் `செங்கோல்’ … பிரதமர் மோடி பெற்றுக்கொள்வார்” – அமித் ஷா !

புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``மே 28-ம் தேதி திறக்கப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் `செங்கோல்' நிறுவப்படும்’’

தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

"கடந்த அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, தொழில் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு விரட்டியவர் எடப்பாடி பழனிசாமி; 4 ஆண்டுகள் ஆட்சியில், ஊரெங்கும் ஊழல் என்ற முழக்கத்துக்கு செந்தக்காரராக கரன்சி மழையில் நனைந்து ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் பழனிசாமி!" “முதலீடு” என்றால் தனக்குக் கிடைக்கும்

விளையாட்டு
10வது முறையாக இறுதிப்போட்டிக்குத் முன்னேறியது சென்னை!

10வது முறையாக இறுதிப்போட்டிக்குத் முன்னேறியது சென்னை!

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் கோதாவில் குதித்தன. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின்

தமிழ்நாடு
தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் மற்றும் செம்ப்கார்ப் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்!

தமிழ்நாடு
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்! கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்; நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக எஸ்.ரகுபதி

தமிழ்நாடு
“அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்” – தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!

“அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்” – தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயமாக இருக்க வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 2024 - 25 கல்வியாண்டில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் பயின்று

தமிழ்நாடு
சிங்கப்பூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிங்கப்பூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொழில் முதலீடுகளை ஈர்க்க 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் செல்கிறார்; நாளை அங்கு நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்! அதன்பின் அங்கிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்,

தமிழ்நாடு
பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!

சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சையில் இருந்தவர் இன்று உயிரிழப்பு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சரத்பாபு முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு.