• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது! – அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது! – அமைச்சர் பொன்முடி

"தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது! பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது! எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்; பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது!" -

தமிழ்நாடு
ஜப்பானை சேர்ந்த நிறுவனத்திடம்  புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது!

ஜப்பானை சேர்ந்த நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது!

ஜப்பானை சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து, ஜனவரி 2024ல் சென்னையில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்போரூரில் டைசல் நிறுவனத்தின் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

தமிழ்நாடு
டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு!

டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு!

டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை *சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு *தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்தியா
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு – அதிமுக எம்.பிக்கள் பங்கேற்பு !

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு – அதிமுக எம்.பிக்கள் பங்கேற்பு !

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், அதிமுக எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர்.மாநிலங்களவை அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் *மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார், மாநிலங்களவை எம்பி ஆர்.தர்மர் பங்கேற்க உள்ளனர்.பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

விளையாட்டு
LSG அணி ட்விட்டரில் ‘மாம்பழங்கள்’, ‘இனிப்பு’,ஆகிய வார்த்தைகளை மியூட் செய்துள்ளது .

LSG அணி ட்விட்டரில் ‘மாம்பழங்கள்’, ‘இனிப்பு’,ஆகிய வார்த்தைகளை மியூட் செய்துள்ளது .

மும்பை இந்தியன்ஸ், மே 24 அன்று, சென்னையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை முற்றிலும் வீழ்த்தி, 81 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று, இறுதியில் குவாலிஃபையர் 2-க்கு நகர்ந்தது. இதற்கிடையில் க்ருனால் பாண்டியா தலைமையிலான அணி வெளியேற்றப்பட்டது மற்றும் நவீன்-உல்-ஹக்கின் என சமூக ஊடகங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டன

சினிமா
கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் சிலம்பரசன்!

கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் சிலம்பரசன்!

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் சிலம்பரசன். https://twitter.com/SilambarasanTR_/status/1661605651116888064?s=20

தமிழ்நாடு
தமிழ் வழி பாட பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !

தமிழ் வழி பாட பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !

அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் .வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு .11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவிப்பு. மாணவர்

சினிமா
நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்தாண்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .இப்படத்தின் நாயகியாக அணு இமானுவேல் நடித்துள்ளார் , இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் . இன்று காலை 11மணிக்கு ஜப்பான் யார் என்பது குறித்து அறிமுக வீடியோ வெளியாகிறது .இப்படத்தை ஜோக்கர் , ஜிப்ஸி

தமிழ்நாடு
சிங்கப்பூரைச் சேர்ந்த ஐடிஇ கல்வி சேவைநிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

சிங்கப்பூரைச் சேர்ந்த ஐடிஇ கல்வி சேவைநிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த Hi-P இண்டர்நேஷ்னல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P இண்டர்நேஷ்னல், தமிழ்நாட்டில் ₹312 கோடி முதலீடு! சிங்கப்பூரைச் சேர்ந்த ஐடிஇ கல்வி சேவை நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து!

விளையாட்டு
CSK ரசிகர்களை கிண்டலடித்த ஜடேஜா !

CSK ரசிகர்களை கிண்டலடித்த ஜடேஜா !

குஜராத் அணிக்கு எதிரான ‘குவாலிஃபயர் -1 போட்டியின் மதிப்புமிக்க வீரர்’ என்ற விருதை பெற்ற புகைப்படத்தை பதிவிட்டு கிண்டலாக ட்வீட் செய்த சென்னை வீரர் ஜடேஜா “தோனி பேட்டிங் ஆட வர வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் என்னை அவுட் ஆக சொல்கின்றனர்” என ஜடேஜா தன்னிடம் கூறியதாக, அண்மையில்