• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
ஒடிசா மாநிலம் விபத்து மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. – கமல்ஹாசன்.

ஒடிசா மாநிலம் விபத்து மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. – கமல்ஹாசன்.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர்

தமிழ்நாடு
திருமங்கலம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!

திருமங்கலம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி!

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்களின் ஆலோசனையின் படி திருமங்கலம் டெடி பள்ளியில் 4 மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருமதி செல்வி அவர்கள் பயிற்சியை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு
தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு!

தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு!

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு தமிழகத்தில் இருந்து ஒடிசா விரைந்துள்ளது மருத்துவக் குழு.காயம் அடைந்தவர்களும் சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 4 அரசு மருத்துவமனைகள் மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவு. ஒடிசா ரயில் விபத்தில்

தமிழ்நாடு
தமிழ்நாடு அமைச்சர்கள் ஒடிசா பயணம்!

தமிழ்நாடு அமைச்சர்கள் ஒடிசா பயணம்!

'ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள் என சரியாக தெரியவில்லை; ஆனால் இதுவரை வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது; நேரடியாக அங்கு சென்று பார்த்த பின் தகவல் தெரிவிக்கப்படும்” -விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஒடிசா செல்கிறார்

இந்தியா
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு அறிவிப்பு !

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு அறிவிப்பு !

பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில்

தமிழ்நாடு
பள்ளிகள் திறப்பு! –  சிறப்பு பேருந்துகள் இயக்கம் .

பள்ளிகள் திறப்பு! – சிறப்பு பேருந்துகள் இயக்கம் .

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் .கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு.தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும், மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூருவுக்கு

சினிமா
இயக்குனர் மணிரத்னம் பிறந்தநாள் பிரபலங்கள் வாழ்த்து !

இயக்குனர் மணிரத்னம் பிறந்தநாள் பிரபலங்கள் வாழ்த்து !

இந்தியாவின் தலைசிறந்த திரை இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் திரு. மணிரத்னம் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் போற்றும் படைப்புகளைத் தொடர்ந்து படைத்திட வாழ்த்துகிறேன். - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நாயகன் முதல் #KH234 வரையிலான எங்கள் பயணம் தனிப்பட்ட முறையில் எனக்கு வெகுமதியாகவும், வளமாகவும் இருந்தது. இந்த

சினிமா
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்களின் பேச்சு !

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்களின் பேச்சு !

"சமூக நீதி பேசும் படங்களை எடுத்து சமூக நீதிக்காக போராடுவதும், சமூக நீதிக்கு எதிரானவர்களை எதிர்ப்பதும் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கிறது. அரசியல் படங்கள் வணிகரீதியான வெற்றி காண்பதும் இங்குதான்!" - வெற்றிமாறன் [caption id="attachment_8093" align="alignnone" width="481"] Vetrimaran at Mamannan Audio Launch[/caption] உதய், நீங்க நல்லா

தமிழ்நாடு
‘இசைஞானி’ இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘இசைஞானி’ இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகிலும் முக்கியமான இசையமைப்பாளராக திகழ்த்துவரும் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று . இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ரசிகர்களும் , சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.அந்த வகையில் அவரின் நீண்டகால நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் .

சினிமா
இளையராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

இளையராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று