• September 21, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

சினிமா
சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா,உள்ளிட்ட நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது !

சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா,உள்ளிட்ட நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது !

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டும் கால்ஷீட் வழங்காத நடிகர்கள், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து,

தமிழ்நாடு
தொடர் கனமழையால் விமானசேவை பாதிப்பு !

தொடர் கனமழையால் விமானசேவை பாதிப்பு !

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. துபாய், தோஹா, அபுதாபி, லண்டன், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர், மஸ்கட் உள்ளிட்ட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில்

சினிமா
விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் .

விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் .

நடிகர் விஜயின் அடுத்த படமான லியோவில் அடுத்தப்படல் வெளியீட்டு குறித்து படக்குழு ஒரு போஸ்ட்டரை வெளியிட்டது . அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அது குறித்து பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் " நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க

தமிழ்நாடு
பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் காயம்!

பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் காயம்!

சென்னை பெசண்ட் நகர் பகுதியில் பேருந்து நிழற்குடை சரிந்து பேருந்துக்கு காத்திருந்த 4 பேர் லேசான காயம்; அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் நிழற்குடையை தாங்கியிருந்த இரும்பு துருபிடித்ததே, கீழே விழுந்ததற்கு காரணம் என தகவல்; கடந்த அதிமுக ஆட்சியில் வேளச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக் தொகுதி

சினிமா
ட்ரெண்டிங்கில் மாமன்னன் ட்ரைலர்!

ட்ரெண்டிங்கில் மாமன்னன் ட்ரைலர்!

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அவரின் ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர்.

தமிழ்நாடு
அரிக்கொம்பன் யானை வழக்கு – உயர்நீதிமன்றம் மறுப்பு

அரிக்கொம்பன் யானை வழக்கு – உயர்நீதிமன்றம் மறுப்பு

ரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக் கோரிய மனு நிராகரிப்பு கேரளாவைச் சேர்ந்த ரெபெக்கா ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போதுமான உணவு, தண்ணீர் இல்லாமல் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் அரிக்கொம்பன் சிரமப்படுவதாகக் கோரி மனு யானையை எங்கு

தமிழ்நாடு
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்:  ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வலியுறுத்தல்: ஜூன் 21-ல் அதிமுக போராட்டம்!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள

சினிமா
கட் அவுட், பேனர் வைக்கக் கூடாது.. – நடிகர் விஜய் !

கட் அவுட், பேனர் வைக்கக் கூடாது.. – நடிகர் விஜய் !

12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களை அவர் சந்தித்து ஊக்கத்தொகை வழங்க உள்ளார். இந்த விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நடிகர் விஜய் 9.30 மணிக்கு மண்டபத்திற்கு வருகிறார். மாணவர்கள் மற்றும்

விளையாட்டு
ஆசியக்கோப்பை அட்டவணை வெளியானது.!

ஆசியக்கோப்பை அட்டவணை வெளியானது.!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெறும் என, ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. பாகிஸ்தானில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் ஒன்பது

சினிமா
திரையங்கு உரிமையாளராகும் சிவகார்த்திகேயன்!

திரையங்கு உரிமையாளராகும் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்றை ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் உடன் இணைந்து தொடங்கப் போவதாக ஏசியன் சினிமாஸின் முதன்மை செயல் அலுவலர் சுனில் நரங் தெரிவித்துள்ளார். பிரபல ஏசியன் சினிமாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களை வைத்து மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை கட்டி திறந்து வருகிறது.