• September 21, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

சினிமா
‘ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

‘ஆதிபுருஷ்’ படக்குழுவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

‘ஆதிபுருஷ்' படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதம், இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது; நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தீர்களா? படம் பார்த்த மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சர்யம்; அனுமனும், சீதையும் முக்கியத்துவம் இல்லாதவர்களாக காட்சிபடுத்தப்பட்டுள்ளனர்; சில காட்சிகளை

தமிழ்நாடு
தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை!

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை!

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ₨60-க்கு விற்பனை செய்வது குறித்து ஆலோசனை. விலை ஏற்றதால் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரே

இந்தியா
2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி; முதல் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும்; அக்டோபர் 8ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் என அறிவிப்பு; அக்டோபர் 8ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு

விளையாட்டு
27 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐசிசி உலகக்கோப்பை!

27 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐசிசி உலகக்கோப்பை!

ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடப்பு  ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடர்  அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்த

உலக செய்திகள்
அமெரிக்காவின் நியூயார்க்கில் தீபாவளிக்கு இனி பள்ளி விடுமுறை!

அமெரிக்காவின் நியூயார்க்கில் தீபாவளிக்கு இனி பள்ளி விடுமுறை!

அமெரிக்காவின் நியூயார்க்கில் தீபாவளிக்கு இனி பள்ளி விடுமுறை என்று நகர மேயர் எரிக் ஆடம்ஸ் திங்கள்கிழமை அறிவித்தார். தீபாவளியை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைவதாக நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார். நியூ யார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார், இந்திய பண்டிகையான தீபாவளி

சினிமா
2 மாதங்கள் ஓய்வெடுக்க  நடிகர் பிருத்விராஜுக்கு அறிவுரை !

2 மாதங்கள் ஓய்வெடுக்க நடிகர் பிருத்விராஜுக்கு அறிவுரை !

பிருத்விராஜ் சுகுமாரன் தனது வரவிருக்கும் திரைப்படமான விலயாத் புத்தா படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு விபத்தில் காயமடைந்தார். அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொச்சியில் உள்ள மறையூரில் படத்தின் ஆக்‌ஷன் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் பிருத்விராஜ். அவருக்கு இன்று ஜூன் 26-ம் தேதி முழங்காலில்

தமிழ்நாடு
மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு!

மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு!

தென்னக இரயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் மதுரை ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மதுரை ரயில் நிலையத்தில் தூய்மை ஒப்பந்த

தமிழ்நாடு
குட்கா வழக்கு அவகாசம் கோரும் சிபிஐ!

குட்கா வழக்கு அவகாசம் கோரும் சிபிஐ!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ "கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை" சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல் வழக்கு விசாரணை ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28 முதல் 30 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்

தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை – முதல்வர் ஆலோசனை!

மகளிர் உரிமைத் தொகை – முதல்வர் ஆலோசனை!

1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை ஒரு கோடி குடும்ப