• September 21, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

சினிமா
36 கோடிக்கு விற்பனையான “ஜவான்” இசை உரிமம்!

36 கோடிக்கு விற்பனையான “ஜவான்” இசை உரிமம்!

அட்லீ இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான "ஜவான்" ஒரு அற்புதமான இசை உரிமம் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க ஒப்பந்தத்தின் கீழ் "டி சீரிஸ்" வாய்ப்பிற்காக போட்டியிடும் பல போட்டியாளர்களை விஞ்சி 36 கோடி ரூபாய்க்கு இசை உரிமையை பெற்றுள்ளது.டி சீரிஸின் இந்த  இசை உரிமைகள் விற்பனையானது முந்தைய

சினிமா
வெளியானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

வெளியானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இது. 2023 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் இந்த பீரியட் படம் 1930-40 களின் பின்னணியில்

தமிழ்நாடு
மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ஒன்றிய அரசின் 9 நவம்பர் 2021 ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு இட்ட ஆணையின்படி, இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கை – பொது சுகாதாரத்துறை  சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கை – பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்; பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்! - மாவட்ட

தமிழ்நாடு
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு; முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது. கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு

தமிழ்நாடு
ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்!

ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம் வெளியானது "எனது அமைச்சரவையில் எந்த அமைச்சரையும் பதவிநீக்கம் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை" மாநில மக்களின் நம்பிக்கையே எங்களின் வலுவான சொத்தாக உள்ளது சட்ட ஆலோசனை கூட பெறாமல் ஆளுநர் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது 2014ம் ஆண்டு

தமிழ்நாடு
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

ராகுல் காந்தி இரு நாள் பயணமாக நேற்று மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றார்.  பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக  சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு அவர் சென்ற போது பாதுகாப்பு கருதி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து அவர் இம்பால் திரும்பினார். இந்நிலையில் மொய்ராங் என்ற இடத்தில் உள்ள நிவாரண முகாமிற்கு ராகுல்காந்தி இன்று

சினிமா
இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் “கேப்டன் மில்லர்”ஃபர்ஸ்ட் லுக்!

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் “கேப்டன் மில்லர்”ஃபர்ஸ்ட் லுக்!

’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ்

தமிழ்நாடு
தக்காளி  குறைக்க நடவடிக்கை. – அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.!

தக்காளி குறைக்க நடவடிக்கை. – அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.!

தக்காளி விலையேற்றத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை. ஓரிரு நாளில் தக்காளி விலை ஏற்றம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். உற்பத்தி சரிவால் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி. விலையேற்றம் தொடர்ந்தால், நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளி விற்க நடவடிக்கை. - தேனாம்பேட்டை பண்ணை

தமிழ்நாடு
செந்தில் பாலாஜி காணொலி மூலம் இன்று ஆஜர்!

செந்தில் பாலாஜி காணொலி மூலம் இன்று ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்படுவார்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்