• September 21, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

சினிமா
மீண்டும் தொடங்கிய விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு!

மீண்டும் தொடங்கிய விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்த 'விடுதலை 1' கடந்த மார்ச் மாதம் வெளியாகி பலத்த விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது,தற்போது இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளை படமாக்க படக்குழு துவங்கியுள்ளது. சூரி, 'விடுதலை 2' படத்தின் படப்பிடிப்பு

உலக செய்திகள்
கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதம் ! – விசாரணை ஒத்திவைப்பு!

கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதம் ! – விசாரணை ஒத்திவைப்பு!

கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணையை அக்டோபா் 10-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் கூகுள் குரோம், யூடியூப் போன்ற தனக்குச் சொந்தமான செயலிகளை கட்டாயமாக நிறுவி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி

சினிமா
 “விஷால் 34” படபிடிப்பு இன்று தொடக்கம்!

 “விஷால் 34” படபிடிப்பு இன்று தொடக்கம்!

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது ‘லத்தி’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன்

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் வரும் ஜூலை 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வரும் ஜூலை 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூலை 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனையடுத்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம்

தமிழ்நாடு
திமுக எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது.

திமுக எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது.

ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை. ஆளுநர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம்,

தமிழ்நாடு
வேட்டி, சேலை திட்டம் – நிதி ஒதுக்கீடு!

வேட்டி, சேலை திட்டம் – நிதி ஒதுக்கீடு!

பொங்கல் வேட்டி, சேலை திட்டம் - உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு 2024 பொங்கலுக்கு வழங்கவுள்ள வேட்டி, சேலை திட்டத்திற்கு உத்தேச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்து வழங்கிட ஆணை வேட்டி, சேலலையை விநியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய கூடுதல்

தமிழ்நாடு
டெண்டர் முறைகேடு – உத்தரவு தள்ளிவைப்பு!

டெண்டர் முறைகேடு – உத்தரவு தள்ளிவைப்பு!

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக ஈபிஎஸ்க்கு எதிரான வழக்கு. இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் . ஈபிஎஸ்-க்கு எதிரான புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு. லஞ்ச ஒழிப்புத் துறை

தமிழ்நாடு
கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு – வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்!

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு – வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்!

"மீனவர்களின் படகு மற்றும் வலைகள் விலைமதிப்பற்றவை; அவை இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுகிறது இந்திய மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர்; ஆனால், 2 நாட்களுக்கு முன்பு கூட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" - கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழ்நாடு
தீபாவளி-2வது நாளாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!

தீபாவளி-2வது நாளாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!

தீபாவளி ரயில்கள்- நவ.10ந் தேதிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. தென் மாவட்ட ரயில்களில் புக்கிங் தொடங்கிய சில நொடிகளிலேயே வெயிட்டிங் லிஸ்ட் வந்துள்ளதாக பயணிகள் அதிர்ச்சி. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் , உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள்

தமிழ்நாடு
பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி!

பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி!

பாரீஸ் நகரில் நாளை நடைபெறும் பாஸ்டீல் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். பாரிஸ் நகரில் நாளை நடைபெற உள்ள பாஸ்டீல் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவர்