• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
மணிப்பூர் வீடியோ விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மனு..!

மணிப்பூர் வீடியோ விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் மனு..!

மணிப்பூரில் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி மற்றும் மைதேயி இனங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

சினிமா
இந்தியாவில் மட்டும் 100கோடி வசூல் மழையில் ”ஓப்பன்ஹெய்மர்”!

இந்தியாவில் மட்டும் 100கோடி வசூல் மழையில் ”ஓப்பன்ஹெய்மர்”!

ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நோலன் அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்.

சினிமா
‘லியோ’ படத்தின் புதிய கிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘லியோ’ படத்தின் புதிய கிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

லியோ படத்தின் படத்தில் ஆண்டனி தாஸ் என்று அழைக்கப்படும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் 'லியோ' படத்தின் புதிய கிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று சஞ்சய் தத்தின் 64 வது பிறந்தநாளாகும், மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவருக்கு வாழ்த்து

தமிழ்நாடு
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை அறிமுக விழா!

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை அறிமுக விழா!

7 வது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை அறிமுக விழா திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது! தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்! திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் மாநில தடகள சங்க துணை

தமிழ்நாடு
ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 20000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் வரும் நீரின் அளவு 20000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.காவிரியில் தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் என கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால் தண்ணீர் திறக்காமல் கர்நாடகா அரசு போக்கு காட்டியது. இந்நிலையில் காவிரி

சினிமா
’போர் தொழில்’ திரைப்படம்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’போர் தொழில்’ திரைப்படம்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி, அசோக் செல்வன், சரத் குமார் நடித்த ‘போர் தொழில்’ திரைப்படத்தின் ஒடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இளம் இயக்குநர்களின் படங்கள் வரிசையாக கவனம் ஈர்த்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி வருகின்றன. முதலில் கடந்த பிப்ரவரி மாதம்

தமிழ்நாடு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது!

நெய்வேலியில் NLC நிர்வாகத்தை கண்டித்து பாமக சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் கலவரம் தடுப்புகளை மீறி போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தண்ணீர் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது! காவல்துறை வாகனத்தை மறைத்து பாமகவினர் மறியல்!பாமக முற்றுகை போராட்டம் வன்முறையாக

தமிழ்நாடு
“என் மண், என் மக்கள்..” – ராமேஸ்வரத்தில் இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை!

“என் மண், என் மக்கள்..” – ராமேஸ்வரத்தில் இன்று நடைபயணம் தொடங்கும் அண்ணாமலை!

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை பலப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ள இந்த நடைபயணம் இன்று மாலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்க உள்ளது.

சினிமா
வெளியானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ டீஸர்!

வெளியானது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ டீஸர்!

தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த பீரியட் ஃபிலிம் ‘ராக்கி மற்றும் சானி காயிதம்’ புகழ் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்குகிறார். இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சம்பவம் என்று கூறப்படுகிறது. தனுஷின் 40வது பிறந்தநாளான

இந்தியா
ஐபோன் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்!

ஐபோன் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்!

மேற்கு வங்கம் மாநிலம் பராக்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி, தரமான ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்காக 8 மாத குழந்தையை விற்று புதிய ஐபோன் வாங்கிய அதிர்ச்சி சம்பவம்! வீட்டில் குழந்தை இல்லாத நிலையில் ஜெய்தேவ் கோஷ் -சதி தம்பதி, புதிய ஐபோனுடன் | இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர்