• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

சினிமா
சிவராஜ்குமாரை கொண்டாடும் ரசிகர்கள்!

சிவராஜ்குமாரை கொண்டாடும் ரசிகர்கள்!

‘சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர்' படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் வரும் காட்சிகளை திரையரங்குகளில் அனைத்து மொழி ரசிகர்களும் ஆர்ப்பரித்து கொண்டாடி வருகின்றனர்!இதை தொடர்ந்து X தளத்தில் #SHIVANNA என்ற ஹாஷ்டாகில், அவர் நடித்த முந்தைய பட காட்சிகளை 'ஜெயிலர்' இசையுடன் எடிட் செய்து பதிவிட்டு, ரசிகர்கள்

இந்தியா
இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது – நிர்மலா சீதாராமன்

காசி தமிழ் சங்கம், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் தமிழ்நாடு சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன். ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிதனம் என தடை செய்தது காங்கிரஸ் கூட்டணி; ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு நிரந்தரமாக நடைபெற வழிசெய்தது பிரதமர் மோடி அரசு- நிர்மலா சீதாராமன்

சினிமா
நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை!

பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளித்து, அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு.

தமிழ்நாடு
பள்ளி சிறுமியை மாடு முட்டி காயப்படுத்திய சம்பவம். – மாடுகளை பிடிக்க நடவடிக்கை!

பள்ளி சிறுமியை மாடு முட்டி காயப்படுத்திய சம்பவம். – மாடுகளை பிடிக்க நடவடிக்கை!

சென்னையில் பள்ளி சிறுமியை மாடு முட்டி காயப்படுத்திய சம்பவம்; சென்னை மாநகரில் சுற்றும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை! சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில், நேற்று மாலை தாயாருடன் வந்த பள்ளிச் சிறுமியை இரண்டு மாடுகள் எதிர்பாராத விதமாக முட்டி மோதி சாலையில் தூக்கி வீசியது. காயம்பட்ட சிறுமி,

இந்தியா
கே.வி. பள்ளிகளில் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை!

கே.வி. பள்ளிகளில் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை!

கே.வி. பள்ளிகளில் எம்.பி.களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், எம்.பி.க்களுக்கான இடஒதுக்கீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மக்களவையில் இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தகவல். 788 எம்.பி.க்களின் பரிந்துரையில், 7800 குழந்தைகள்

இந்தியா
பிரதமர் பேச்சு குறித்து ராகுல் காந்தி காட்டம்!

பிரதமர் பேச்சு குறித்து ராகுல் காந்தி காட்டம்!

மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக் கூடாது. மணிப்பூர் குறித்து நேற்று மக்களவையில் 2 நிமிடங்கள் மட்டுமே பிரதமர் மோடி பேசினார்.தற்போது நாடாளுமன்ற தொலைக்காட்சியின் கட்டுப்பாடு அரசிடம் இருக்கிறது; அதனால், அவர்கள் என்னைக் காட்ட விரும்பவில்லை, அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. நான் எனது வேலையையும் சரியாக

தமிழ்நாடு
INDIA – என்ற பெயரை கூட்டணிக்கு வைக்க எதிர்கட்சிகளுக்கு தடையில்லை!

INDIA – என்ற பெயரை கூட்டணிக்கு வைக்க எதிர்கட்சிகளுக்கு தடையில்லை!

இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். அதோடு அந்த பெயரைக் கொண்டு ஊடகங்கள் எதிர்கட்சிகள் கூட்டணியை அழைப்பதை தடை

இந்தியா
உலகளவில் இன்று இந்தியா கௌரவம் பெற்றுள்ளது.- பிரதமர் மோடி!

உலகளவில் இன்று இந்தியா கௌரவம் பெற்றுள்ளது.- பிரதமர் மோடி!

உலகளவில் இன்று இந்தியா கௌரவம் பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை மிக உயர்ந்த இடத்துக்கு பாஜக கொண்டு சென்றுள்ளது. வலுவான இந்தியாவுக்கான அடித்தளத்தை பாஜக அமைத்து வருகிறது.வங்கிகள் திவாலாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி வந்தன. ஆனால், நாட்டின் பொதுத்துறை வங்கிகள் தங்களின் நிகர லாபத்தை இரட்டிப்பாக்கியுள்ளன.எதிர்க்கட்சிகள் என்னையே

சினிமா
ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்காதீர் – விஷால்!

ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்காதீர் – விஷால்!

“என்னைப் பற்றிய போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என தெரியும்; நடிகை லட்சுமி மேனனுடன் எனக்கு திருமணம் என பரவிவரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்! இது ஆதாரமற்றது; நடிகை என்பதை தாண்டி முதலில் அவர் ஒரு பெண், நீங்கள் ஒரு பெண்ணின்

தமிழ்நாடு
35,000 கோடியை வசூலித்துள்ள வங்கிகள்!

35,000 கோடியை வசூலித்துள்ள வங்கிகள்!

வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை (மினிமம் பேலன்ஸ்) வைக்காததற்கான அபராதமாக 21,000 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்; கூடுதல் ATM பயன்பாடு வகையில் 78,289 கோடியும், எஸ்.எம்.எஸ். சேவைக்கான தொகையாக 6,254 கோடியும் வசூலாகியுள்ளது! பொதுத்துறை வங்கிகள் மற்றும் HDFC, ICICI, IDBI, ஆக்சிஸ்| ஆகிய