• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
‘House Wife என சாதாரணமாக கூறிவிடுவர்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

‘House Wife என சாதாரணமாக கூறிவிடுவர்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒரு ஆணின் வெற்றிக்காகவும், தங்கள் குழந்தையின் கல்வி, உடல்நலன் காக்கவும் ஒருநாளைக்கு எத்தனை மணி நேரம் பெண்கள் உழைத்து இருப்பார்கள். அதெற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால், எவ்வளவு கொடுப்பதுஆனால், சிலர் House Wife என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். உங்கள் மனைவி வேலைக்கு போறாங்களா என்று கேட்டால், இல்லை என்று

தமிழ்நாடு
இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி கூறிய முக்கிய தகவல்!

இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி கூறிய முக்கிய தகவல்!

"சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். அதன்பின், சூரியன் விரிவடைந்துகொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும்.இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு, சூரியக் குடும்பமும், பூமி உள்ளிட்ட பிற

சினிமா
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பால் காலமானார்!

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பால் காலமானார்!

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 57. மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து, அதற்கு முன்னர் மணிரத்னம், வசந்த், SJ சூர்யா போன்றவர்களிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்தவர். தேனி மாவட்டத்தை சேர்ந்த

சினிமா
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். அவருக்கு வயது 66. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’,

தமிழ்நாடு
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்களை தர்மன் சண்முகரத்தினம் தோற்கடித்தார்.ஜனாதிபதி தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவீத வாக்குகளைப்

தமிழ்நாடு
மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்!

மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்!

செப்டம்பர் 1 2023, இன்று 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கார்த்திகா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு கார்மேகம் மற்றும் சரவணன் முருகன் ஆலோசனையின் படி மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் ஒன்றியங்களில் புதிய பாரத

சினிமா
ரஜினிக்கு பரிசாக BMW X7 காரை வழங்கிய கலாநிதி மாறன்!

ரஜினிக்கு பரிசாக BMW X7 காரை வழங்கிய கலாநிதி மாறன்!

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து

தமிழ்நாடு
தினமலர் பத்திரிக்கையை கண்டித்த லயோலா கல்லூரி இதழியல் துறை மாணவர்கள்!

தினமலர் பத்திரிக்கையை கண்டித்த லயோலா கல்லூரி இதழியல் துறை மாணவர்கள்!

இன்று மதுரையில் உள்ள லயோலா கல்லூரி இதழியல் துறை மாணவர்கள் தமிழக அரசின் ஏழை குழந்தைகளின் காலை உணவு திட்டத்தை தவறாக சித்தரித்ததற்கு கண்டனம் தெரிவித்து தினமலர் பத்திரிக்கையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக தினமலர் இன்று காலை

தமிழ்நாடு
மதுரை சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

மதுரை சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

மதுரை இரயில் நிலையத்தில் சுற்றுலா இரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா இரயிலில்

இந்தியா
உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்கச் சொன்ன ஆசிரியர்!

உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்கச் சொன்ன ஆசிரியர்!

உத்தரப்பிரதேசம்: முசாஃபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக வரவைத்து, இஸ்லாமிய மாணவர் ஒருவரை, ஆசிரியர் தாக்கச் சொல்லும் | வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! மாணவர்களிடம் “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி' என ஆசிரியர் த்ரிப்தா தியாகி கூறுவது அதில்