1. Home
  2. “கர்ப்பகாலம்ங்கிறது நோய் கிடையாது.ஷமா கடக்க வேண்டிய பயணம்!” – டாக்டர் ரம்யா கபிலன்

Tag: “கர்ப்பகாலம்ங்கிறது நோய் கிடையாது.ஷமா கடக்க வேண்டிய பயணம்!” – டாக்டர் ரம்யா கபிலன்

பயணம்
“கர்ப்பகாலம்ங்கிறது நோய் கிடையாது. சந்தோஷமா கடக்க வேண்டிய பயணம்!” – டாக்டர் ரம்யா கபிலன்

“கர்ப்பகாலம்ங்கிறது நோய் கிடையாது. சந்தோஷமா கடக்க வேண்டிய பயணம்!” – டாக்டர் ரம்யா கபிலன்

நிறைந்தது கர்ப்பகாலம். சின்ன பிரச்னையும் பெரிதாக பயமுறுத்தும். மாதாந்தர பரிசோதனையில் தினந்தோறும்   விடை காணமுடியாத ஏதோ ஒரு கேள்வி எப்போதும் கர்ப்பிணிகள் மனதில் தொக்கி நிற்கும். இன்றைய இணைய உலகில் எல்லாவற்றுக்கும் இன்ஸ்டன்ட் விளக்கம் கிடைக்கும்தான். ஆனால் அவற்றில் எது சரி, எது தவறு என்று பகுத்தறிவதுதான் சவாலே.