இலங்கை செய்திகள்

Thamilar 2 weeks ago Srilankanews

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் 24 பேர் மரணம்!


sldetail

நாட்டில் மேலும் 24 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது. மேலும் இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,182 ஆக உயர்வடைந்துள்ளது.

updated in 23/11/2021 05:34:31 PM