அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள். சோதனை சென்னையில் அமைச்சர் இல்லம் உள்பட 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை கரூரிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு 5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளும் அமலாக்கத்துறை அதிகாரிகள்.