soldires
இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறி 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்டு, தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தகவல்.
Tags: indiannavy navy