பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி!

#rahul #gandhi #congress #indiaalliance #rahulgandhi

  • நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது .
  • இதில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது .
  • இதில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 8500/- தருவதாக அறிக்கை அளித்தனர்.
  • எனவே பெண்கள் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகை இட்டனர் .
  • ராகுல் காந்தி அவர்கள் அப்பெண்களிடம்  தாங்கள் ஆட்சியமைக்கும் அளவிற்கு இடங்கள் பெறாததால் மாதம் ரூ.8500 தரும் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு ஏற்படவில்லை. அதற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடுத்த முறை ஆட்சியமைத்து நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதி அளிக்கிறேன்  என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்தார் .

மற்ற செய்திகள் படிக்க : https://thamilarnews.com/why-this-extreme-fear-of-the-prime-minister-rahul-gandhi-tweet/

Read Previous

மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Read Next

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. – ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular